அண்மையில் வெளிவந்துள்ள sami yusuf இன் wherever you are என்ற இசைத் தொகுப்பு அற்புதமான மாதிரிகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. இதனை அவரது இசைப் பயணத்தின் அடுத்த கட்டமாகவும் பார்க்கலாம்.
அவரது கடந்த காலப் பாடல்களோடு ஒப்பிடுகின்ற போது இந்தப் தொகுப்பு பல வடிவங்களில் வேறுபட்டிருப்பதனைக் காண முடிகின்றது. முன்னைய பாடல்கள் சில வகையான கருத்துருக்களையே கொண்டிருந்தன. ஆனால் இந்தத் தொகுப்பு புதிய concept களோடு வித்தியாசமான இசைக் கோர்வைகளையும் கொண்டுள்ளது. அந்த இசையின் நுட்பங்களும் நுணக்கங்களும் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன.
healing என்ற பாடல் அற்புதமாக அமைந்திருக்கின்றது.காடசிப்படுத்தலின் அசைவுகள் மனதையும் அசைத்து விடுகிறது.எமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை இழுத்தெடுப்பது போல இருக்கின்றது.நாம் செய்யும் தர்மம், உதவிகள் எமக்கு நிவாரணியாக அமைகின்றன என்ற இஸ்லாமியத் தத்துவத்தை சொல்வது தான் இந்தப் பாடல்.இதனை இஸ்லாமிய மாற்றீட்டிற்கான மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
It’s so hard to explain
What I’m feeling
But I guess it’s ok
Cause I’ll keep believing
There’s something deep inside
Something that’s calling
It’s calling you and I
It’s taking us up high
Healing, a simple act of kindness brings such meaning
A smile can change a life let’s start believing
And feeling, let’s start healing
Heal and you will be healed
Break every border
Give and you will receive
It’s Nature’s order
There is a hidden force
Pulling us closer
It’s pulling you and I
It’s pulling us up high
Hearts in the hand of another heart
and in God’s hand are all hearts
An eye takes care of another eye
and from God’s eye nothing hides
Seek only to give and you’ll receive
So, heal and you will be healed
http://www.youtube.com/watch?v=Tug63dI4MEY
No comments:
Post a Comment