இலங்கை முஸ்லிம்களின் கலை வடிவங்களில் கோலாட்டம், கம்படி, பொல்லடி, களிக்கம்படி என பல பெயர்களில் அழைக்கப்படும் “களிகம்பு” ஒரு முக்கிய ஆற்றுகைக் கலையாக (Performing Art) காணப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களின் கலை வடிவங்களில் கோலாட்டம், கம்படி, பொல்லடி, களிக்கம்படி என பல பெயர்களில் அழைக்கப்படும் “களிகம்பு” ஒரு முக்கிய ஆற்றுகைக் கலையாக (Performing Art) காணப்படுகின்றது.
"இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள்
இலங்கையின் பௌத்த சமயப் பண்பாட்டிலும் பெருமாற்றங்களை ஏற்படுத்தின. இலங்கையின் பெரும்பான்மை
இனத்தவர்களான சிங்கள மக்களின் சமயமான பௌத்தம், சிங்கள் மயமாக்கலுக்கு உட்பட்டது. இதனால்
அது தன் அடையாளத்தைச் சிங்கள பௌத்தம் என மாற்றிக்கொண்டது.
இலங்கையின் பிரபல இயக்குநர் ப்ரசன்ன விதானகே இம்முறை அரசியல் சமூக உள்ளடுக்குகளைப் பேசும் ஒரு மலையாளத் திரைப்படத்துடன் எம்மிடம் வந்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் மலையாள நடிகர்களின் பங்குபற்றுதலுடன் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் ஒரு சர்வதேசத் திரைப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.