எனது ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை'புத்தக வெளியீட்டு விழா கடந்த 20 ஆம் திகதி மிகச் சிறப்பாக
நடந்து முடிந்தது.எல்லாப் புகழும் இறைவனுக்கே.பிரதம அதிதியாக கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி
அவர்களும் சிறப்பு அதிதியாக உலக அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீத் அவர்களும்
கலந்து கொண்டனர். நூல் மதிப்பீட்டை சகோதரர் சிராஜ் மஷ்ஹுர் அவர்கள் முன்வைத்தார்கள்.
எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய அடைவாக இந்த நிகழ்வைச் சொல்லலாம்.நூலின் முதற் பிரதியை FB
Industries உரிமையாளர் எம்.கே.எம் பாயிஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.அவருக்கு விஷேட நன்றிகளை
தெரிவத்துக் கொள்கிறேன்.சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட ஏனைய அனைவருக்கும் ஆழ்ந்த
நன்றிகள்.
இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடிக்க உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் அன்பைப்
பரிசளிக்கிறேன்.வாழ்வின் ஒரு மகத்தான தருணமாக இந் நிகழ்வு என்றைக்கும் என்னுள் நிலைத்திருக்கும்.
Wish you all the best
ReplyDeletemy dear inshaf
Masha Allah.....
ReplyDeleteபாராட்டுக்களும், வாழ்த்துக்களும், துஆக்களும்...
ReplyDeleteஅல்லாஹ் உங்களின் எழுத்திலும் வாழ்விலும் அருள் வளம் செய்யட்டும்
ReplyDeleteMAY ALLAH MAKE THIS A GOOD BOOSTING FOR YOUR FUTURE ENDEAVORS. AND MAKE YOUR THOUGHTS USEFUL TO OUR PEOPLE!
ReplyDelete