Wednesday, November 3, 2010

நன்றி


அ.முத்துலிங்கம் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும்  சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்.அவரது இணையத்தள முகவரிwww.amuttu.com அவரது எழுத்து அற்புதமான மனநிலையை உருவாக்கக் கூடியது. எனது வலைப் பூ பற்றி அவருக்கு அறிவித்திருந்தேன்.பார்த்து விட்டு பின்வருமாறு மெயில் அனுப்பியிருந்தார்.


 பார்க்க கண்ணுக்கு இதமாக இருக்கிறது. என்ன அழகான படங்கள்.
குட்டித்தங்கை நல்லாயிருக்கிறாள்.
அன்புடன்
  அ.மு

                                                                                            அவருக்கு என் நன்றிகள்

1 comment: