Thursday, January 16, 2020
Wednesday, January 15, 2020
மனிதாபிமானத்தின் உயர்ந்த செய்தியை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்ல நான் விரும்பினேன் - இயக்குநர் சோமாரத்ன திஸாநாயக்க
சரோஜா திரைப்படம்
மூலம் அறிமுகமான சோமாரத்ன திஸாநாயக்க இலங்கையின் சிங்களத் திரையுலகில் தனக்கென ஒரு
இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.அவரது முதல் படமே பெரும் வெற்றியீட்டியது.இதனால் அவுஸ்திரேலியாவில்
மருத்துவ கதிரியக்கவியல் நிபுணராக இருந்த அவர் சினிமாத்துறைக்கு தன்னை மாற்றிக் கொண்டு
இன்றும் அத் துறையில் பயணிக்கிறார்.இவரது பெரும்பாலான படங்கள் சிறுவர்களை மையப்படுத்திய
சமூக யதார்த்தப் படங்களே.
Subscribe to:
Posts (Atom)