ஷாகிர் எனது வகுப்பு நண்பன்.பாடசாலை நாட்களில் அவனுக்குள் இருக்கும் தேர்ந்த புகைப்படக் கலைஞனை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது அவனை ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனாகவும் cameraman ஆகவும் காணும் போது மகிழ்ச் சியாக இருக்கிறது.
அவனது புகைப்படங்கள் எனக்கு மகிழ்ச்சி தருபவை. அவை தரும் உணர்ச்சியும் பிரதி பளிக்கும் கருத்தும் ஆழம் நிறைந்தவை யாகவே எனக்குத் தோன்றுகின்றது. ஏனெ னில் ஒரு கலைஞன் காணும் உலகும் அவன் அதனை ரசிக்கும் விதமும் அலாதியானது. ஷாகிரின் சில புகைப்படங்கள் அத்தகை யதொரு ரசனையை தரக்கூடிய வல்லமை மிக்கவை.
ஷாகிரின் சில புகைப்படங்கள்...
hey its nice to hear about shakir..."always laughing and joking kid" has turned in to "a serious guy"( in photo). All the photos looking wonderful.Why invite him for a career guidance?. Wanna see more..
ReplyDeleteFantastic!
ReplyDeletethe photos are really nice!
we wish all the best to shakir.
we need to see a page of him in flikr.com
All the best
-Rahman hassen