Wednesday, April 4, 2012

குரலால் புகழ் கொண்டவர்...

“குறளைப் போலவே குரலால்புகழ் கொண்டவர்“ என வைரமுத்து B.H அவர்களை வாழ்த்தி எழுதிய குறிப்பு அவரது அன்பளிப்பிலே இருந்தது.குரலால் உலகையே தன் பக்கம் ஈர்த்த அந்தக் கலைஞரை அண்மையில் சந்தித்து உரையாடக் கிடத்தது.சுமார் 4 மணித்தியாளம் அளவில் நீண்ட உரையாடல் அவரது குரலைப் போலவே இனிமையானது.ஏ.ஆர் ரஹ்மான் தனக்கு அன்பாகக் கொடுத்த Sound Mixer ஐக் காட்டிய போது நான் நெகிழ்ந்துதான் போனேன்.

அவரது வீட்டின் ஒலிப் பதிவு அறையைப் பார்க்க வேண்டும் என்ற போது மறுக்காமல் எம்மை அழைத்துச் சென்று சிலதை ஒலிபரப்பிக் காட்டினார்.அந்த இயல்பான தன்மை மனதை வெகுவாகக் கவர்ந்தது.தமிழின் ஒலிக் களஞ்சி யமாக அவரது குரல் இன்னும் ஒலிக்கின்றது...
























































































No comments:

Post a Comment