நாரணிப்புழா ஷாநவாஸ் சங்கரம்குளம் நாரணிப்புழா அவரது பூர்வீகம். சிறிய வயதிலிருந்தே சினிமா அவரை மிகவும் பாதித்த ஒன்று. திரைப்படம்தான் அவர் வாழ்க்கை என்று கூறும் ஷாநவாஸ் பட்டம் பெற்ற பிறகு, சேதானா திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத்துறையில் பயின்றார்.