www.insafsalahudeen.com
என்ற என்னுடைய இணையதளத்தை அன்புக்குரிய பேராசிரியர் எம்.ஏ நுஃமான்
அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து அங்குரார்ப்பணம் செய்து
வைத்தார்கள்.ஒரு எளிமையான நிகழ்வு, அன்பு ததும்பும் தருணம்.என் எளிமையான
அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அவருடைய பெருந்தன்மைகைக்கு நன்றிகள்.