Tuesday, April 14, 2015

நாகூர் ஈ.எம் ஹனீபா - முடிந்த பிறகும் கேட்கும் பாடல்






நாகூர் ஈ.எம் ஹனீபாவின் மரணச் செய்தி தமிழ் கூறும் நல்லுலகில் அனைவர் மனதிலும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.தம் வாழ்வோடு நெருக்கமாய் சகவாசம் கொண்ட ஒரு கலைஞனைப் பிரிந்த துயரம் எல்லோர் மனதிலும் படர்ந்திருக்கிறது.தமது அன்றாட வாழ்வில் அவரது குரலும் ஒன்றாய் கலந்துந்துவிட்ட நிலையில் அவர் எங்களைவிட்டும் பிரிந்திருக்கிறார்.அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அருள் புரியட்டும்.